LYRIC

Aga Naga Lyrics from Ponniyin Selvan 2 (PS2) is Brand New Tamil Song Sung by Sakthisree Gopalan while music is composed by A.R. Rahman. The song lyrics is written down by Ilango Krishnan and featuring Aishwarya Rai Bachchan, Chiyaan Vikram, Karthi, Trisha Krishnan.

Aga Naga Lyrics

Aga Naga Aga Naga Muga Nagaiye
Muga Naga Muga Naga Muru Nagaiye
Muru Naga Muru Naga Tharu Nagaiye
Tharu Naga Tharu Naga Varunanaiye

Yaaradhu Yaaradhu Punnagayi Koarppadhu
Yaavilum Yaavilum En Manam Searpadhu

Nadai Pazhagidum Tholai Aruvigale
Mugil Kuditthidum Malai Mugadugale
Kudai Piditthidum Nedu Mara Cherive
Pani Udhirtthidum Siru Malar Thuliye

Azhagiya Pulamey Unadhila Magal Naan
Valavanin Nilamey Enadharasiyum Nee

Valanila Sirippey Enadhuyiradiyo
Unadhilam Vanappey Enakkinithadiyo
Unai Ninaikkaiyiley Manam Silirtthidudhe
Un Vazhi Nadandhaal Uyir Malarndhidudhe
Un Madi Kidandhaal Yhavithavikkiradhe
Ninaivazhindhidudhe

Aga Naga Aga Naga Muga Nagaiye
Muga Naga Muga Naga Muru Nagaiye
Muru Naga Muru Naga Tharu Nagaiye
Tharu Naga Tharu Naga Varunanaiye

Yaaradhu Yaaradhu Punnagayi Koarppadhu
Yaavilum Yaavilum En Manam Searpadhu

Yaaradhu Yaaradhu Punnagayi Koarppadhu
Yaavilum Yaavilum En Manam Searpadhu.

Aga Naga Lyrics in Tamil

ஆகா நாகா ஆகா நாக முக நாகையே
முக நாக முக நாக முரு நாகையே
முரு நாக முரு நாக தரு நாகையே
தரு நாக தரு நாக வருணனையே

யாரது யாரது புன்னகையை கோர்ப்பது
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது

நடை பழகிடும் தொலை அருவிகளே
முகில் குடித்திடும் மாலை முகடுகளே
குடை பிடித்திடும் நெடு மாற செரிவே
பணி உதிர்த்திடும் சிறு மலர் தூளியே

அழகிய புலமே உனத்தில மகள் நான்
வளவனின் நிலமே எனதரசியும் நீ

வளநிலா சிரிப்பே எனதுயிரடியோ
உனதிலம் வனப்பே எனக்கினிதடியோ
உனை நினைவிலேயே மனம் சிலிர்த்திடுதே
உன் வழி நடந்தாள் உயிர் மலர்ந்திடுதே
உன் மதி கிடந்தாள் யாவிதவிக்கிராதே
நினைவிந்திடுதே

ஆகா நாகா ஆகா நாக முக நாகையே
முக நாக முக நாக முரு நாகையே
முரு நாக முரு நாக தரு நாகையே
தரு நாக தரு நாக வருணனையே

யாரது யாரது புன்னகையை கோர்ப்பது
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது

யாரது யாரது புன்னகையை கோர்ப்பது
யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது.

Song Credits:
Song: Aga Naga Lyrics
Singer: Shakthisree Gopalan
Lyrics: Ilango Krishnan
Music: A.R. Rahman
Music Label: Tips

Added by

Lyricsily

SHARE

ADVERTISEMENT

VIDEO